Priyamani : வயசு 40.. ஆனா பார்த்தால் அப்படி தெரியல.. யங் லுக்கில் அசத்தும் ப்ரியாமணி - கூல் போட்டோஸ் இதோ!

First Published May 10, 2024, 5:45 PM IST

Actress Priyamani : கர்நாடகாவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் நல்ல பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் பிரியாமணி.

Priyamani photoshoot

கடந்த 1984 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த பிரியாமணி கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கலை உலகில் தனது பயணத்தை துவக்கினார். கடந்த 2004 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கண்களால் கைது செய்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ரஜினி, கமல் 50 லட்சம் சம்பளம் வாங்கிய போது.. ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் தமிழ் நடிகர் யார் தெரியுமா?

Priyamani

தொடர்ச்சியாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என்று பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் பிரியாமணி கடந்த 2007 ஆம் ஆண்டு "பருத்திவீரன்" என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Actress Priyamani

திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் ப்ரியாமணி தற்பொழுது தமிழில் கொட்டேஷன் கேங் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Selvaraghavan : கேப்டன் சொன்ன ஆழமான விஷயம்.. மனமுருகி பேசிய செல்வராகவன் - செம மெசேஜ் என்று புகழும் Fans!

click me!