Nazriya Nazim Cute Photos: சல்வாரில் தன்னுடைய மொத்த அழகையும் காட்டிய நஸ்ரியா...வைரலாகும் செம்ம கியூட் லுக்...

First Published Jun 23, 2022, 5:25 PM IST

Nazriya Nazim Cute Photos: துளியும் கவர்ச்சி இல்லாமல் சல்வாரில் தன்னுடைய மொத்த அழகையும் காட்டி நஸ்ரியா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

Nazriya Nazim Photos


மலையாள படமான 'பளிங்கு' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா, இதையடுத்து, கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘நேரம்’ படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஹீரோயினியாக அறிமுகமானார்.

Nazriya Nazim Photos

இதையடுத்து, படிப்பில் கவனம் செலுத்திய நஸ்ரியா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா, பெங்களூர் டேஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது.

Nazriya Nazim Photos

இதையடுத்து, சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக டாப் கியரில் சென்று கொண்டிரும்போது, மலையாளத்தில் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

Nazriya Nazim Photos

திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த நஸ்ரியா... வரதன், கும்ப்ளங்கி நைட்ஸ் உள்ளிட்டப் படங்களை தயாரித்து வெளியிட்டிருந்தார்.
 

Nazriya Nazim Photos

இதையடுத்து, சமீப காலமாக மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தவர் தற்போது தெலுங்குவில் அன்டே சுந்தரநிக்கி மூலம் அசத்தி வருகிறார். இதையடுத்து, அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ள  நஸ்ரியா தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

Nazriya Nazim Photos

அந்த வகையில் தற்போது, துளியும் கவர்ச்சி இல்லாமல் சல்வாரில் தன்னுடைய மொத்த அழகையும் காட்டி நஸ்ரியா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

 மேலும் படிக்க..Venkat: இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் மாஸ் கூட்டணி...கனவு நினைவானது, வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு.

click me!