Janhvi Kapoor: சிம்மிஸ் மட்டும் அணிந்திருந்த ஜான்வி கபூர்...என்ன கன்றாவி ட்ரெஸ் இது..? ட்ரோல் செய்த நெட்டிசன்!

First Published May 20, 2022, 9:53 AM IST

Janhvi Kapoor Trolled: ஜான்வி கபூர், குட்டையான கருப்பு உடையில் முழு தொடையும் தெரிய பொது இடத்திற்கு வந்துள்ளார். தற்போது, அவரின் கவர்ச்சி உடையை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

janhvi-kapoor

பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் போனி கபூர். இவருக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர் தான் இளம் நடிகை ஜான்வி கபூர்.

janhvi-kapoor

பாலிவுட்டில் 'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர், தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று, சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

janhvi-kapoor

இணையத்தில், படு ஆக்டிவாக வலம் வரும்,  ஜான்வி கபூர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். இவரை, இன்ஸ்டாகிராமில் இதுவரை 15 மில்லியனுக்கும் மேல் நபர்கள் பின் தொடர்கிறார்கள்.

janhvi-kapoor

சமீபத்தில் இவர் வெளியிட்ட சில சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் கூட, இணையத்தில் வைரலானது. இவரது கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல்,'கோஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் 'குஞ்சன் சக்சேனா போன்ற திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டில் பாஸிட்டிவான விமர்சனத்தை பெற்றுள்ளார். 

janhvi-kapoor

ஜான்வி கபூர் தற்போது, குட் லக் ஜெர்ரி, மிலி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி ஆகிய படங்களில் ராஜ்குமார் ராவுடன் மற்றும் பாவால் வருண்  தவானுடன் நடிக்கிறார் .

அதுமட்டுமின்றி, ஜான்வி விரைவில் விஜய் தேவரக்கொண்டாவிற்கு ஜோடியாக, பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கிறாராம். பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தில், ரிலீஸ் தேதி 2023 ஆகஸ்ட் என படக்குழு அறிவித்துள்ளது. 

janhvi-kapoor

ஓவர் கவர்ச்சியில், இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு தன்னுடைய மிரட்டல் கவர்ச்சியால் இளசுகளை சொக்கி போக வைப்பாராம்.

janhvi-kapoor

இந்நிலையில், தற்போது கருப்பு சிம்மிஸ் மட்டும் அணிந்து முழு தொடையும் தெரிய ஜான்வி கபூர், பொது இடத்தில் வலம் வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியானதால், என்ன கன்றாவி ட்ரெஸ் இது..? சிம்மிஸ் மட்டும் அணித்துள்ளாரே..?  ஒருவேளை நைட் டிரஸ் ஸா இருக்குமோ..? படுகையில் இருந்து எழுந்து வந்து விட்டாரோ..?  என்ற கேள்விகளுடன் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க....D Imman : இதற்கு...நீங்கள் இறந்திருக்கலாம் என மகள்கள் சொல்கிறார்கள்...? இமானை வெறுப்பேற்றும் மாஜி மனைவி...

click me!