மாஸ்திரம் முதல் காந்தி பாத் வரை: ரசிகர்களை அதிர்க்குள்ளாக்கிய நடிகைகளின் ஹாட் சீன்ஸ்!

First Published Jan 7, 2023, 2:16 PM IST

மாஸ்திரம் முதல் காந்தி பாத் வரை உள்ள வெப் தொடர்களில் நடித்துள்ள நடிகைகள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.

சமிக்‌ஷா பட்நாகர்

சமிக்‌ஷா பட்நாகர் மற்றும் பிரீதி கோஸ்வாமி ஆகிய நடிகைகள் உள்பட ஏராளமான நடிகைகள் நடித்து வெப் சீரிஸ் Auction. இந்த தொடரில் நடித்துள்ள நடிகைகள் தங்களது ஆடையில் தாராளம் காட்டி நடிகர்களுடன் இணைந்து நெருக்கம் காட்டி நடித்துள்ள காட்சி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
 

ஷோர் (Shor)

உல்லு ஆப் ஓடிடி தளத்தில் வெளியான ஷோர் வெப் தொடரின் லவ் மேக்கிங் காட்சிகள் ரசிகர்களை வியக்க வைத்தது. நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகைகளின் எந்த காட்சியையும் தவிர்க்காமல் பார்க்க தோன்றும் அளவிற்கு லவ் மேக்கிங் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தொடரில் ரேஹா மோனா சர்கார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செக்ஸ் லைஃப் (Sex Life)

செக்ஸ் லைஃப் வெப் தொடரில் நடித்துள்ள நடிகை சாரா ஷாகி ரசிகர்களால் அதிகளவில் கவரப்பட்டுள்ளார். இந்த தொடரில் அவர் பேசும் டயலாக் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

365 நாட்கள் (365 Days)

365 நாட்கள் என்ற வெப் தொடரில் லாரா பீல் என்ற கதாபாத்திரத்தில் நடிகை அன்னா மரியா சீக்லுக்கா நடித்துள்ள்ளார். முழுக்க முழுக்க இந்த வெப் தொடரானது செக்ஸ் பற்றி பேசும் தொடராக உருவாக்கப்பட்டுள்ளது. 

மாஸ்திரம் (Mastram)

மாஸ்திரம் தொடரில் நடிகை ராணி சட்டர்ஜி ரசிகர்களை கவரும் வகையில் அவர்களை வியக்க வைக்கும் காட்சிகளில் அதிகளவில் நடித்துள்ளார்.

மோனா ஹோம் டெலிவரி (Mona Home Delivery)

மோனா ஹோம் டெலிவரி என்ற வெப் தொடரில் நடித்துள்ள நடிகை கங்கனா ஷர்மா தனது ஆண் ரசிகர்களை கவரும் வகையில் நடித்துள்ளார். அவரது தைரியமான காட்சிகளை பார்க்கும் ஆண்களுக்கு முழங்காலை பலவீனமடையச் செய்யும். அந்தளவிற்கு அவரது காட்சிகள் உள்ளது. 

click me!