சும்மா தகதகன்னு மின்னுறீங்க.. தங்க நிற ஆடையில் ரசிகர்களை ஏங்கவிட்ட ரித்திகா சிங் - லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

First Published Feb 3, 2024, 2:22 PM IST

Actress Ritika Singh : Mixed Martial Arts கலையில் தேர்ச்சிபெற்ற பெண் தான் பிரபல நடிகை ரித்திகா சிங். கடந்த 2016ம் ஆண்டு இவர் நடிப்புத்துறையில் களமிறங்கினர்.

Ritika singh

பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான மாதவனின் இறுதிச்சுற்று படத்தின் மூலம் தான் நடிகை ரித்திகா சிங் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. 

Parvathy: 'பூ' பட பார்வதியா இது? உடல் எடை கூடி குட்டி குஷ்பூ போல் மாறிட்டாங்களே! லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ்!

Actress Ritika singh

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் பிசியாக நடித்து வருகின்றார். இறுதியாக ரித்திகா துல்கர் சல்மானின் King of Kotha திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Actress Ritika

பிரபல நடிகை ரித்திகா இப்பொது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகின்றார். 

“நான் உயிரோடு தான் இருக்கிறேன்..” நேற்று இறந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே..

click me!