Atlee : கத்திரி வெளியிலில் கூலான போஸ் கொடுக்கும் Cute Couple - இணையத்தை கலக்கும் திரு மற்றும் திருமதி அட்லீ!

First Published Apr 12, 2024, 9:29 PM IST

Atlee & Priya Atlee : தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "தெறி" திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ தயாரித்து வருகிறார்.

Atlee

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி, அதன் பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ராஜா ராணி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் அட்லீ. 

புடிச்சாலும் புளியம் கொம்புதான்! தன்னை விட வசதியான பெண்ணை திருமணம் செய்து கொண்ட 7 தமிழ் நடிகர்கள்!

Priya Atlee

அதைத் தொடர்ந்து "தெறி", "மெர்சல்" மற்றும் "பிகில்" என்று ஹாட்ரிக் வெற்றியை தளபதி விஜய் அவர்களை வைத்து கொடுத்த ஒரே இயக்குனர் அட்லி என்றால் அது மிகையல்ல. இதனை அடுத்து அவர் பாலிவுட் உலகிலும் களம் இறங்கினார். 

Priya

பாலிவுட் உலகின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான "ஜவான்" என்கின்ற படத்தை தயாரித்து உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் சாதனை படைத்தார் அட்லி. 

Atlee Priya

இந்த நிலையில் அவர் தனது மனைவியோடு இணைந்து தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு புதிய போட்டோ சூட் அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றது. அட்லியின் மனைவி பிரியா அட்லி அவர்களும் நடிகையாக விளங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Gossip: 68 வயது தயாரிப்பாளரை பணத்துக்காக வளைத்து போட்ட.. 25 வயது இளம் நாயகி! கோலிவுட் ஹாட் டாப்பிக் இதாங்க!

click me!