Losliya latest Hot: லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டைல்...மாடர்ன் உடையில் ஹாட் போஸ்...மெர்சலான ரசிகர்கள்...

First Published May 16, 2022, 2:30 PM IST

Losliya latest Hot: பிக் பாஸ் புகழ் லாஸ்லியா, மாடர்ன் உடையில் மத்திய அழகை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்துள்ளார். 

Losliya Mariyanesan

இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, பிக் பாஸ் 3 நிகச்சியின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். இந்த நிகழ்ச்சியில் கவின் உடனான காதல் பரபரப்பான பேசுபொருளாக  மாறியது. பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டது. 

Losliya Mariyanesan

இதையடுத்து, இருவரும் பிஸியான அவரவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய லாஸ்லியா இளசுகளின் மனதை கொள்ளை கொள்ள உடல் எடையை குறைத்து ஒல்லியாகி உள்ளார். 
 

Losliya Mariyanesan

லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது. இருப்பினும், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தர வில்லை. இதுதவிர லெஸ்லியா பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என லாஸ்லியாவுக்கு அடுத்து வாய்ப்புகள் குவிந்து வந்தது. 

LOSLIYA

தற்போது, 90ஸ் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்  தயாரிப்பில் 'கூகுள் குட்டப்பன்'  திரைப்படத்தில்,  தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த திரைப்படம் வருகிற மே 6 ம் தேதி  வெளியாக உள்ளது.

LOSLIYA

இந்நிலையில், சமீப காலமாக லாஸ்லியா  மாடர்ன் உடை அணிந்து விதவிதமான போட்டோஷூட் நடத்தி இளசுகளை கவர்ந்து வருகிறார்.  

LOSLIYA

தற்போது ஸ்லிம்மாக மாறி இருக்கும் லாஸ்லியா தற்போது சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். நடிகை லாஸ்லியா, சமீபத்திய பேட்டியில் தன்னுடைய முதல் காதல் குறித்து பகிர்ந்துள்ளார். 

LOSLIYA

அந்த வகையில், தற்போது உடல் ஒட்டிய மாடர்ன் உடையில் மத்திய அழகை காட்டி, அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை அதிகம்  கவர்ந்துள்ளது. அதற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன. 

மேலும் படிக்க....Malavika Mohanan: கவர்ச்சியில் கண் கூச வைக்கும் நடிகை மாளவிகா மோகன்...உச்சு கொட்ட வைக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

click me!