Aruvi Serial Warped: முடிவுக்கு வந்தது சன் டிவி தொடர் 'அருவி'! கடைசி நாளில் பிரபலங்கள் எடுத்து கொண்ட போட்டோஸ்!

First Published May 8, 2024, 9:56 PM IST

'அருவி' சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது, பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி எடுத்து கொண்ட போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த 3 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் தொடரான 'அருவி' தொடர், இந்த வாரத்துடன் முடிவுக்கு வர உள்ளது. இன்று இந்த சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சீரியல் குழுவினர் ஒன்று எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சேரியல்களுக்குமே தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பகை, குடும்ப செண்டிமெண்ட், பாச பிணைப்பு என அனைத்தும் ஒன்று சேர்ந்த தொடராக 'அருவி' சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

Ashna Zaveri: ஆத்தி கழண்டு விழுந்துட போகுது! உள்ளாடை போடாமல்.. கவர்ச்சியில் எல்லை தாண்டிய ஆஷ்னா சவேரி! கிளிக்

2021-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், கன்னட மொழித் தொடரான 'கஸ்தூரி நிவாசா' என்ற தொடரின் கதைக்கருவை மையமாக வைத்து ரீமேக் செய்யப்பட்ட தொடர் ஆகும்.

இந்த தொடரில் கதாநாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மேலான ஜோவிதா நடித்து வந்தார். ஹீரோவாக கார்த்திக் வாசு நடிக்க, முக்கிய வேடத்தில் அம்பிகா, ஈஸ்வர் ரகுநாதன், லாவண்யா, கிருத்திகா, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வந்தனர்.

நானாக விலகவில்லை! பிரியங்கா நல்காரி கதையை ஒரேயடியாக முடித்து வீட்டுக்கு அனுப்பிய ஜீ தமிழ்! அவரே போட்ட பதிவு!

கடந்த 3 வருடங்களாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல்...  இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. 

ஏற்கனவே இதுகுறித்த தகவலைகள் வெளியான நிலையில், இன்று இந்த சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது, அப்போது சீரியல் குழுவினர் அனைவரும் ஒன்று கூடி எடுத்து கொண்ட போட்டோசை சீரியல் நடிகை திவ்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

Shaalin Zoya: பிச்சைக்கார நாயே.. பொறுக்கி என கோமாளியை அசிங்கமாக திட்டி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி!

சீரியல் நடிகர்கள் மட்டும் இன்று, இயக்குனர், டெக்னீஷியன்ஸ் என அனைவருமே இதில் இடம்பெற்றுள்ளனர். கடைசி நாள் என்பதால் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், சிரித்த முகத்துடன் ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                       

click me!