Aranmanai 4 : கிளாமரில் தெறிக்கவிட்ட தமன்னா & ராஷி கண்ணா... அரண்மனை நாயகிகளின் அடிபொலி கவர்ச்சி போட்டோஸ் இதோ

First Published Apr 1, 2024, 9:16 AM IST

அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு கவர்ச்சி உடையில் வந்து கலந்துகொண்ட நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணாவின் கிளாமர் கிளிக்ஸ் இதோ.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அரண்மனை 4 திரைப்படத்தில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

அரண்மனை 4 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா இருவரும் கலந்துகொண்டனர்.

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு விழாவில் பச்சை நிற கவர்ச்சி உடை அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் நடிகை தமன்னா.

தமன்னாவுக்கு போட்டியாக நடிகை ராஷி கண்ணாவும் சேலையில் செம்ம செக்ஸியாக வந்து கவர்ச்சியில் மில்க் பியூட்டிக்கே டஃப் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்...Thalaivar 171 Title : ஆஹா இது வில்லங்கமான டைட்டில் ஆச்சே... லீக்கானது ரஜினியின் ‘தலைவர் 171’ பட தலைப்பு?

அரண்மனை 4 திரைப்படத்திலும் தமன்னாவும் ராஷி கண்ணாவும் இணைந்து போட்டிபோட்டு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்களாம்.

அரண்மனை 4 திரைப்படம் வருகிற ஏப்ரல் 26-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அரண்மனை 4 படத்தில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகியோரின் கவர்ச்சியும் ஒரு ஹைலைட்டான விஷயமாக இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகை ராஷி கண்ணா ஏற்கனவே சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3-ம் பாகத்திலும் நாயகியாக நடித்திருந்தார். ஆனால் நடிகை தமன்னா அரண்மனை படத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வாணிபோஜன், பிரியா பவானி சங்கர் பாணியில்... சீரியலில் இருந்து சினிமாவுக்கு தாவிய ‘கார்த்திகை தீபம்’ ஆர்த்திகா

click me!