Sadha Latest glamour: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விக்ரம் படத்தின் நடிகை...சதாவின் கிளாமர் போட்டோ...

First Published May 21, 2022, 1:29 PM IST

Sadha Latest glamour: தமிழ் சினிமாவில் பட வாய்ப்பை மீண்டும் பிடிக்க, நடிகை சதா உடல் எடையை குறைத்து, அழகை வெளிப்படுத்தும் வகையில் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

sadha

தமிழ் சினிமாவில் பட வாய்ப்பை மீண்டும் பிடிக்க, நடிகை சதா உடல் எடையை குறைத்து, அழகை வெளிப்படுத்தும் வகையில் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

sadha

தமிழ் சினிமாவுக்கு, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழிலும் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார். அப்படி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை சதா. 

sadha

அடுத்தடுத்து, அஜித், மாதவன் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து வந்தார். சதா கேரியலரில் முக்கிய திருப்பு முனையாக அமைந்த படம்  ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் திரைப்படம் தான்.

sadha

இருப்பினும், சினிமாவில் கவர்ச்சி காட்ட மாட்டேன் என என்பதில் உறுதியாக இருந்ததால், பட வாய்ப்புகளை இழந்த சதா. கடைசியாக வடிவேலு ஹீரோவாக நடித்த எலி படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நிலைக்கு ஆளானார். 

sadha

அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்தால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். குறிப்பாக, கடைசியாக விலைமாது கதாபாத்திரத்தில் இயக்குநர் மஜித் இயக்கிய டார்ச்லைட் படத்தில் நடித்தார்.

sadha

தற்போது வரை சினிமாவில் நடித்து வந்தாலும் முன்னர் இருந்தது போல் மார்க்கெட் இல்லை. கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

sadha

இதையடுத்து, சதா மீண்டும் படவாய்ப்பினை பிடித்து விட இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். அப்படி சதா நடத்திய கிளாமர் போட்டோ ஷூட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

sadha

வழக்கமாக மார்க்கெட் இல்லாத போது நடிகைகள் தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். 

sadha

ஆனால், சதா 37 வயதிலும் இளம் நடிகைகளுக்கு பீட் பண்ணும் விதத்தில்  தற்போது ஹாட் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் பதிவேற்றியுள்ளார். அவரின், தெறிக்க விடும் இந்த புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகின்றனர். 

மேலும் படிக்க...Rajini Salary: தலைவர் 169 ல் ரஜினியின் சம்பளம் இத்தனை கோடியா..? இந்திய சினிமா பிரபலங்களில் டாப் லிஸ்டில் ரஜினி
 

click me!