Nandita Swetha : ஸ்டைலிஷ் உடையில் வின்டேஜ் லுக்கில் அசத்தும் நந்திதா ஸ்வேதா - லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் இதோ!

First Published Apr 29, 2024, 4:03 PM IST

Actress Nandita Swetha : கர்நாடகாவில் பிறந்து, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் தான் நந்திதா ஸ்வேதா. இவருக்கு வயது 33.

Actress Swetha

பெங்களூரில் பிறந்த நடிகை நந்திதா ஸ்வேதா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ஒரு கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் தமிழில் இவன் நடிப்பில் முதலில் வெளியான திரைப்படம் அட்டகத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கூலுக்கு 1 கோடி பணம் நான் தரேன்... ஆனா ஒரு கண்டிஷன்? டீலிங் பேசும் கனி அப்பா - அண்ணா சீரியல் ட்விஸ்ட்

Nandita

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்கின்ற திரைப்படத்தில் "குமுதா" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது.

Actress Nandita Swetha

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் 25க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்வேதா நடித்திருக்கிறார். இறுதியாக இவ்வாண்டு துவக்கத்தில் வெளியான "ரணம் அறம் தவறேல்" என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

Actress Nandita Swetha

தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் ஸ்வேதா, தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

கல்யாணம் முதல் தங்கலான் ரிலீஸ் வரை... ரசிகர்கள் அடுக்கிய கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த மாளவிகா மோகனன்

click me!