Hansika: திருமணத்திற்கு பின்பும் இப்படியா? ஸ்லிம் பிட் அழகி ஹன்சிகாவின்.. சூடேற்றும் பிகினி கவர்ச்சி போட்டோஸ்!

First Published Dec 23, 2023, 1:41 PM IST

நடிகை ஹன்சிகா, பிகினி உடையில் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

சமந்தா, நயன்தாரா, ஸ்ரேயா போன்ற நடிகைகளின் வரிசையில்... திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா. தற்போது இவரின் கைவசம் தெலுங்கில் 105 என்கிற திரைப்படம் மற்றும் தமிழில் ரௌடி பேபி, கார்டியன், மேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 

நடிப்பில் ஒரு பக்கம் பிஸியான இருந்தாலும், இன்னொரு பக்கம்... தன்னுடைய கணவர், குடும்பம் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய உடல் எடை கூடி விடாதபடி டயட்டில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஹன்சிகா, அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.

Salaar Day 1 Collection: முதல் நாளே மாஸ்... பாகுபலி, KGF வசூலை பீட் செய்த சலார்! எத்தனை கோடி வசூல் தெரியுமா?
 

அந்த வகையில், தற்போது பிகினி உடையில் ஹன்சிகா எடுத்து கொண்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஹன்சிகாவின் இந்த புகைப்படத்தை பார்த்து திருமணத்திற்கு பின்பும் இப்படியா? என கமெண்ட் போட்டு வருகிறார்கள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஹன்சிகா தன்னுடைய கணவர் சோஹைல் கதூரியவுடன்... ஸ்விஸ் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கீர்த்திசுரேஷ் உள்ள பல பிரபலங்கள் ஹன்சிகாவின் இந்த ஹாட் பிகினி புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளனர். ஹன்சிகா கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் சோஹைல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடி வந்த விஜய் - அஜித் வாய்ப்பு..! கோடிகளில் சம்பளம் பேசியும் நடிக்க மறுத்த இளம் நடிகை! ஏன் தெரியுமா?

click me!