வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றது ஏன்..? முதல் முறையாக உண்மையை கூறிய பிரியங்கா சோப்ரா!
First Published | Jan 20, 2023, 4:57 PM ISTபிரியங்கா சோப்ரா கடந்தாண்டு ஜனவரி மாதம் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதை தொடர்ந்து, முதல் முறையாக ஏன் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டேன் என்பதை தெரிவித்துள்ளார்.