இந்த படத்தை தொடர்ந்து தமிழ் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தற்போது இவரது கைவசம்... 'பாயும் ஒளி நீ எனக்கு', பகைவனுக்கு அருள்வாய், உள்பட சுமார் பல படங்கள் இவரது கைவசம் வைத்திருந்தார். அன்பு, ஊர் குருவி, ரேக்லா, ஆரியன், ஜெய்யுடன் இணைந்து ஒரு படம் என தற்போதும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.