தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையமாக வைத்து கேஜிஎப் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
46
இந்த படத்திற்காக, இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்து வருகிறார். பீரியட் பிலிமாக உருவாகியுள்ள, இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்து வருகிறார் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகன், பசுபதி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும், இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து அவ்வபோது சில புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் மிரட்டலான லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.
66
நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு... தாடி மீசை என அடையாளம் தெரியாமல் இருக்கும் விக்ரம், தொடர்ந்து வெயிலில் நடித்து வருவதால் நிறம் மாறி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ...