தமிழ் சினிமாவில், வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய். 'பீஸ்ட்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். வம்சி இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், குஷ்பு, ஷியாம், சங்கீதா, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.