டவலைக் கட்டிக்கொண்டு கவர்ச்சி அட்ராசிட்டி... சூப்பர் சிங்கர் பிரகதியால் நொந்து போன ரசிகர்கள்...!

First Published Feb 8, 2021, 5:14 PM IST

கவர்ச்சியில் எல்லை தாண்டி டவலைக் கட்டிக்கொண்டு பிரகதி நடத்தியுள்ள போட்டோ ஷூட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.
undefined
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தற்போது பல படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி வருகிறார். உலக அளவில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் போன்றவற்றிலும் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
undefined
பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் அவருக்கு நடிப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
undefined
சோசியல் மீடியாவில் பிரகதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்கம். அவர்களுக்காகவும், பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
undefined
தற்போது கவர்ச்சியில் எல்லை தாண்டி டவலைக் கட்டிக்கொண்டு பிரகதி நடத்தியுள்ள போட்டோ ஷூட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
undefined
ஜூன்ஸ் அணிந்துள்ள பிரகதி, மேலாடையாக டவலை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன மாதிரியான உடை இது? என பிரகதியை வெளுத்து வாங்கி வருகின்றனர்.
undefined
click me!