சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற விக்ரமின் கோப்ரா படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி.
முன்னதாக ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நாயகிகள் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர். ஆனால் இந்த விழாக்கள் மற்றும் ட்ரைலருக்கு கிடைத்த வாய்ப்பு கூட படத்திற்கு கிடைக்கவில்லை.