இது தான் என் ஸ்டைல்..! கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் சூர்யா பட நாயகி அபர்ணா பாலமுரளி..!

Published : Nov 24, 2019, 12:22 PM IST

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வரவு, ஆரம்பத்தில் இருந்தே அதிகம். அந்த வகையில் '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர், நடிப்பில் இந்த ஆண்டு நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த, 'சர்வம் தாளமயம்' படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.   மேலும் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக 'சூரரை போற்று' திரைப்படத்திலும் நடித்துள்ளார். துளியும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என தன்னுடைய பாணியில், படங்களை தேர்வு செய்து நடிப்பது தான் இவருடைய வெற்றி என்று கூட கூறலாம்...   இவர் கருப்பு உடையில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...

PREV
16
இது தான் என் ஸ்டைல்..! கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் சூர்யா பட நாயகி அபர்ணா பாலமுரளி..!
செதுக்கி வைத்த சிலை போல் நிற்கும் அபர்ணா
செதுக்கி வைத்த சிலை போல் நிற்கும் அபர்ணா
26
கருப்பு நிற சல்வாரில் கியூட் போஸ்
கருப்பு நிற சல்வாரில் கியூட் போஸ்
36
கண்களை கவரும் அழகு சிரிப்பு
கண்களை கவரும் அழகு சிரிப்பு
46
காதோரும் இருக்கும் முடிகளை கோதி விடுவதும் தனி அழகு தான்
காதோரும் இருக்கும் முடிகளை கோதி விடுவதும் தனி அழகு தான்
56
கியூட் லுக்
கியூட் லுக்
66
ரசிகர்கள் மனதை கைது செய்ய இப்படி ஒரு பார்வையா..?
ரசிகர்கள் மனதை கைது செய்ய இப்படி ஒரு பார்வையா..?
click me!

Recommended Stories