தர்சா குப்தா மாடல் மற்றும் நடிகையாக வலம் வருகிறார். இவர் சீரியலில் தான் முதலில் அறிமுகமானார். ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் நன்கு அறியப்பட்டார்.
25
Dharsha Gupta
பின்னர் விஜய் டிவியில் அவளும் நானும் தொடரில் மௌனிகா தேவி மற்றும் அம்ருத் கலாம் ஆகியோருடன் அறிமுகமானார். பின்னர் விஜய் டிவியில் செந்தூரப்பூவே ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.