Published : Jul 15, 2022, 06:52 PM ISTUpdated : Jul 15, 2022, 06:55 PM IST
பிரபல டிசைனரிடமிருந்து மாளவிகா தற்போது பிரவுன் நிற நெட் புடவையை தேர்வு செய்துள்ளார். கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த சேலை அழகுடன் கூடிய திகைப்பை ஏற்படுத்துகிறது.
பிரபல ஒளிப்பதிவாளராக மோகனின் மகளான மாளவிகா மாஸ்டர் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக பேட்ட படத்தில் ரஜினியின் நண்பனாக வரும் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டுக்குள்ளானது.
25
malavika mohanan
தெலுங்கு நடிகையான இவர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்திருப்பார். இதை அடுத்து தனுஷின் மாறன் படத்தில் பத்திரிக்கையில் வேலை செய்பவராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை.
இதற்கு இடையே அவ்வப்போது தனது வண்ணமயமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவருகிறார் மாளவிகா. முன்னதாக வேஷ்டி அணிந்து "வேஷ்டிக்கு முடிவே இல்லை என குறிப்பிட்டு இருந்த மாளவிகாவின் தற்போது சேலையில் அழகிய போட்டோ சூட் நடத்தியுள்ளார்.
நடிகைகளை பொருத்தவரை சேலை அணிந்து கொடுக்கும் போஸ் பொதுவாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறும் அந்த வகையில் தற்போதைய மாளவிகாவின்புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. பிரபல டிசைனரிடமிருந்து மாளவிகா தற்போது பிரவுன் நிற நெட் புடவையை தேர்வு செய்துள்ளார். பிரபல டிசைனரிடமிருந்து மாளவிகா தற்போது பிரவுன் நிற நெட் புடவையை தேர்வு செய்துள்ளார். கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த சேலை அழகுடன் கூடிய திகைப்பை ஏற்படுத்துகிறது.
புடவையுடன் பாரம்பரிய காதணிகள், ஆடைகளுக்கு ஏற்ற வலைகள்களையும் தெரிவி செய்துள்ளார். அதோடு மேனியை தளர்வாக வைத்து உதடுகளில் சாயும் இடாமல் தோற்றத்தை நிறைவு செய்துள்ள மாளவிகா "சேலை என்பது வீட்டிற்கு வருவதைப் போல" என குறிப்பிட்டுள்ளார்.