தற்போது ஹிந்தி படமான உத்ரா படத்தில் நடித்து வருகிறார். மூன்று தமிழ் படங்களில் நடித்த போதிலும் முன்னாணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட போதிலும் இவருக்கு போதுமான வரவேற்பு இங்கு கிடைக்கவில்லை. வருங்காலங்களிலாவது மாளவிகா மோகனுக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.