சாம்சங் மொபைல் விளம்பரங்களில் நடித்து வந்த ஹுமா குரேஷி . அனுராக் காஷ்யப்பின் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.
27
இவரின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்த கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இதில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்திருந்தாலும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இந்த திரைப்படம் மூலம் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான விருது உள்ளிட்ட பல பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்.
47
Huma Qureshi
முன்னதாக தமிழில் ரஜினியின் காலா படத்தின் மூலம் இங்கு அறிமுகமானார் ஹுமா குரேஷி. அந்த படத்தில் கேங்க் ஸ்டாராக இருக்கும் நாயகனின் முன்னாள் காதலியும், சமூக ஆர்வலருமான ஜரீனா காதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
ரஜினியை தொடர்ந்து இந்த வருட துவக்கத்தில் அஜித்தின் வலிமை படத்தில் நடித்திருந்தார் ஹுமா. இதில் காவல் அதிகாரியாக வரும் இவரின் நடிப்பு தமிழ் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
67
Huma Qureshi
தற்போது மோனிகா, ஓ மை டார்லிங்குத்து, டபுள் எக்ஸ்எல்குத்து, தர்லாகுத்து, பூஜா மேரி ஜான் உள்ளிட்டவற்றை தன கைவசம் வைத்துள்ளார்.
77
Huma Qureshi
தற்போது மோனிகா, ஓ மை டார்லிங், டபுள் எக்ஸ்எல், தர்லா, பூஜா மேரி ஜான் உள்ளிட்டவற்றை தன் கைவசம் வைத்துள்ளார் .