காதல் முறிவு: தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா தற்கொலை!

First Published | Dec 27, 2022, 5:58 PM IST

தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மாவின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது.

துனிஷா சர்மா:

தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய்யின் வாரிசு டிரைலர் எப்போது வருகிறது?

துனிஷா சர்மா:

மகாராஷ்டிராவில் தொலைக்காட்சி தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டின் மேக்கப் அறையில் வைத்து துனிஷா சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Tap to resize

துனிஷா சர்மா:

இதையடுத்து, துனிஷா சர்மாவின் உடல் ஜேஜே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. 

அரசியலில் எண்ட்ரி கொடுப்பாரா விஜய்? - தாய் ஷோபா சந்திரசேகர் பேட்டி

துனிஷா சர்மா

துனிஷா சர்மாவும், சக நடிகருமான சீசன் கானும் காதலித்து வந்துள்ளது. இருவரும் ஒன்றாகவும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா? - தாய் ஷோபா கொடுத்த சிம்பிள் விளக்கம்

துனிஷா சர்மா

இந்த நிலையில் தான் சீசன் கான் தனது காதலை முறித்துக் கொண்டுள்ளார். இது மனதளவில் துனிஷா சர்மாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. துனிஷா சர்மாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சீசன் முகமது கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மகனின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடிய யோகிபாபு... அமைச்சர், திரைப்பிரபலங்கள் பங்கேற்பு - வைரலாகும் போட்டோஸ்
 

துனிஷா சர்மா

சீசன் முகமது கானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காதல் முறிவை தாங்கிக் கொள்ளாத துனிஷா சர்மா இது போன்ற ஒரு முடிவை எடுத்துள்ளார். அவரது உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இன்று தகனம் செய்ய்யப்படுகிறது.

எம்.ஜி.ஆர்-ஐ என் தந்தை சுட்டது ஏன்?... கருணாநிதி மட்டும் இல்லேனா அவர ஜெயில்லயே முடிச்சிருப்பாங்க - ராதா ரவி

Latest Videos

click me!