tamil nadu state film awards
மலையன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை கரண் பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
சிறந்த உரையாடலுக்கான பரிசு பசங்க திரைப்படத்திற்காக இயக்குனர் பாண்டியராஜ் பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
சிறந்த குணச்சித்திர நடிகை ரேணுகா பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
சிறந்த குண சித்திர நடிகருக்கான விருதை மலையாண்டி படத்திற்காக சரத் பாபு பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது மனோஜ் பரமஹம்சா (ஈரம் ) பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
சிறந்த குழந்தை நட்சத்திரம் கிஷோர் ( பசங்க ) பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
tamil nadu state film awards
சிறந்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரீ ராம் (பசங்க ) பெற்று கொண்டார் இவருக்கு பவுன் தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.