கோப்ராவிற்கு பிறகு சேலை கிளாமருக்கு மாறிய கேஜிஎப் நாயகி!

First Published Jul 19, 2022, 8:37 PM IST

முன்னணி நடிகைகள் பலர் அரைகுறை ஆடையுடன் வந்து கலந்து கொள்ளும் நிலையில் கேஜிஎப் என்னும் மிகப்பெரிய வெற்றி பட நாயகி அடக்கமாக வந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

Srinidhi Shetty

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் கிரீடத்தை சூட்டினார் ஸ்ரீநிதி செட்டி. மிஸ்திபாவாக முடி சூடிய இவர் இந்தியாவை பிரதிநிதிப்படுத்தியதாக பாராட்டுகளுக்களை பெற்றார்.

Srinidhi Shetty

பின்னர் கன்னட திரையுலகில் அறிமுகமான இவர் தன்னுடைய முதல் படமாக கேஜிஎப் அத்தியாயம் ஒன்றில் நாயகியாக நடித்தார். ரீனா தேசாய் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி இருந்தார் ஸ்ரீநிதி.

மேலும் செய்திகளுக்கு...கொடிக்கயிற்றை தொங்கவிட்டு..கிழிந்த கவனில் தமன்னா..சிவத்த பொண்ணு..கருப்பு உடை கிளாமரில்!

Srinidhi Shetty

இதன்பின்னர் மீண்டும் கேஜிஎப் அத்தியாயம் 2விற்கு காத்திருந்தவர் இந்த ஐரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.. சமீபத்தில் வெளியான இந்தப் படத்திலும் அதே கேரக்டரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.கிளைமேக்சில்  இவரது மறைவுமிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியது.

மேலும் செய்திகளுக்கு... நாங்கள் தற்போது சேட்டிலைட் நட்சத்திரங்கள் இல்லை..கிச்சா சுதீப்!

Srinidhi Shetty

இதையடுத்து விக்ரம் நடித்துள்ள கோப்ரா நாயகியாக கமிட் ஆகியுள்ளார். இசை வெளியீட்டு விழாவில் விக்ரமுடன் கலந்து கொண்ட ஸ்ரீநிதி செட்டி அழகான வெள்ளை நிற சேலையில் தென்னிந்திய நடிகைகள் உரித்தான அழகுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

மேலும் செய்திகளுக்கு...மருது நாயகமாக மாறிய கமல்..சாப்பிட்ட கையோடு மெய் சிலிர்த்து நின்ற லோகேஷ்..

முன்னணி நடிகைகள் பலர் அரைகுறை ஆடையுடன் வந்து கலந்து கொள்ளும் நிலையில் கேஜிஎப் என்னும் மிகப்பெரிய வெற்றி பட நாயகி அடக்கமாக வந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

Srinidhi Shetty

இந்நிலையில்  தற்போது சீவ்லெஸ்  பிளவுஸ் அணிந்து கருப்பு நிற சேலையில்  இவர் கொடுத்துள்ள போஸ் வைரல் ஆகி வருகிறது. வண்ணம் ஜமிக்கிகள் தைக்கப்பட்ட மெல்லிய சேலையில் தொங்கும் காதனியுடன்  சின்ன பொட்டு மட்டும் வைத்து இவர் கொடுத்துள்ள அழகிய போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

click me!