Published : Feb 14, 2023, 11:14 PM ISTUpdated : Feb 15, 2023, 10:40 AM IST
காதலர் தினம் இன்று, மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்... பிரபலங்கள் சிலர் தங்களுடைய காதலர்கள், மனைவி, மற்றும் ரசிகர்களை கவரும் விதமாக இளம் நடிகைகள் புகைப்படம் வெளியிட்டு இந்த நாளை சிறப்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது பிரபலங்கள் பகிர்ந்து கொண்ட ஸ்பெஷல் போட்டோஸ் இதோ...
90-களில் முன்னணி நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின், திரையுலகில் அடுத்த இன்னீசுக்கு தயாராகி வரும் நிலையில், சிவப்பு நிற உடையில் காதலர் தினத்தை களைகட்ட வைத்த புகைப்படம்.
217
வாவ்... அம்மாவையே மிஞ்சும் அழகில், செல்ல நாய் குட்டியை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி கொண்டு காதலர் தினத்தை சிறப்பித்த கியூட் புகைப்படம்.
சிவப்பு நிற சல்வார் அணிந்து, குக் வித் கோமாளி ஷெரின் அழகு தேவதை போல் போஸ் கொடுத்து, ரசிகர்களை கவர்ந்த தருணம்.
1617
காதலர் தினத்தன்று பழனி முருகன் கோவிலுக்கு சென்ற நடிகர் கவுதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் ஜோடி அங்கு சாமி தரிசனம் செய்தனர்.
1717
கடந்தாண்டு காதல் திருமணம் செய்துகொண்ட ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி, காதலர் தினத்தை ஜோடியாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிக்கி கல்ராணி தனது கணவரை செல்லமாக நானு என அதில் குறிப்பிட்டுள்ளார்.