கார்த்தியின் விருமன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய சூர்யா.. எப்ப ரிலீஸ் தெரியுமா?

First Published | Jul 30, 2022, 7:21 PM IST

விருமன் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி அமைத்துள்ள படக்குழு இந்த படம் முன்கூட்டியே வெளியாகும் என அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 31க்கு பதிலாக 12ஆம் தேதியே வெளியாகும் என அறிவித்துள்ளது.

viruman

ஒரு வருடத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியின் படம் திரைக்கு வரவுள்ளது. கார்த்தி நடிப்பில் கடைசியாக 2021 ஏப்ரலில் சுல்தான் படத்தை திரைக்கு வந்தது. கலையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் கமிட்டானார் கார்த்தி. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...'மாணவிகள் மரணம்..மாநில அரசுக்கு அவமானம்’ - அதிரடி காட்டிய இயக்குநர் அமீர்

viruman

வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி  திரைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி அமைத்துள்ள படக்குழு இந்த படம்  முன்கூட்டியே வெளியாகும் என அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 31க்கு பதிலாக 12ஆம் தேதியே வெளியாகும் என அறிவித்துள்ளது. முன்னதாக தணிக்கை செய்யப்பட்டு  யு/ ஏ மற்றும் படம் சுமூகமான ரிலீசாக டெக் கிளியர் செய்யப்பட்டு குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகளுக்கு...செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு குரல் கொடுத்த கமல்ஹாசன்... நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்

Tap to resize

viruman

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியீட்டுக்கு வரிசையாக கடத்திருப்பதால் விரும்பன் தயாரிப்பாளர்களிடமிருந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. படத்தின் முக்கிய காட்சிகள் பிரபல நகரத்தில் படமாக்கப்பட்டுள்ளதால் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மதுரையில் நடத்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு...கிளாமருக்கு தாவிய பிரியா பவானி சங்கர்...குட்டை டவுசரில் கலக்கல் ஹாட் போஸ்..

viruman

விருமன் படத்தில் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் சங்கரின் மகளான அதிதி நாயகியாக இந்த படம் மூலம் அறிமுகமாகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள விருமனில் கார்த்தி ப்ருதி வீரன் ஸ்டைலில் கிராமத்து நாயகனாக தோன்ற ராஜ்கிரண், கருணாஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் முக்கிய இடத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

Latest Videos

click me!