மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், கடந்த 11 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். இந்நிலையில் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் விதமாக, போனிகபூர் மகள் ஜான்வி, தந்தையின் இதுவரை வெளியாகாத பல குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...