பேன்ட் போட மறந்துடீங்களா? டாப் மட்டும் அணிந்து கவர்ச்சி அட்டகாசம் செய்யும் நடிகை வைபவி சாண்டில்யா..!!

First Published Sep 26, 2021, 12:34 PM IST

சந்தானம் (Santhanam) நடித்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வைபவி சாண்டில்யா (Vaibhavi Shandilya). பேன்ட் போடாமல் டாப் மட்டும் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

சமீப காலமாகவே கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ஹீரோயின்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் கவர்ச்சி காட்ட துவங்கி விட்டனர்.

இப்படி இவர்கள் ஓவர் கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் சில , விமர்சனத்திற்கு ஆளானாலும், இதனை ரசிப்பதற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் தற்போது சந்தானம் பட ஹீரோயின், வைபவி பேன்ட் அணியாமல் போதும் போதும் என்கிற அளவுக்கு மூச்சி முட்ட கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை வைபவி சாண்டில்யா முதல் முதலில் மராத்தி படமான 'Ekk Albela' என்கிற படத்தின் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமானவர்.

இதை தொடர்ந்து தமிழில்  நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த 'சக்க போடு போடு ராஜா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவரது முதல் தமிழ் படத்துக்கே நல்ல வரவேற்பு கிடைத்ததால், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தில் கவர்ச்சிக்கு குறை வைக்காமல் நடித்தார் வைபவி சாண்டில்யா.

தற்போது இரண்டாவது முறையாக சந்தானத்திற்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார் 'சர்வர் சுந்தரம் ' திரைப்படம், அனைத்து பணிகளும் முடிந்து இன்னும் வெளியாகாமல் உள்ளது.

தமிழ் மொழி மட்டும் இன்றி, தெலுங்கு , கன்னடம், ஆகிய மொழி படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

தன்னுடைய கவர்ச்சியால் இளம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள வைபவி, தற்போது பேன்ட் அணியாமல்... டாப் மட்டும் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

click me!