பேண்ட் அணியாமல் படுக்கையில் படுமோசமாக கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி... உச்சம் தொட்ட போட்டோஸால் ரசிகர்கள் அதிர்ச்சி!

First Published Dec 7, 2020, 2:02 PM IST

இதுவரை குட்டை உடைகளில் கவர்ச்சி காட்டி வந்த சாக்‌ஷி அகர்வால் தற்போது பேண்ட் அணியாமல் உச்சகட்ட கவர்ச்சி பொங்க நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பார்மி பொம்மையையும், மெழுகு சிலையை சேர்த்து செஞ்ச அழகி நீ என ரசிகர்கள் கவிதை பாடும் அளவிற்கு அழகு இருந்தாலும் அவ்வப்போது சாக்‌ஷி அகர்வால் செய்யும் வேலை ரசிகர்களை கடுப்பேற்றி விடுகிறது.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்‌ஷியின் கைவசம் ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.
undefined
சைடு கேப்பில் மாடலிங்கிலும் கல்லா கட்டும் சாக்‌ஷி அகர்வால் படு பயங்கரமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
undefined
மெல்லிய சட்டையை மட்டும் அணிந்து கொண்டு பேண்ட் இல்லாமல் தனது முழு வாழைத்தண்டு கால்களையும் காட்டிய படி சாக்‌ஷி அகர்வால் நடத்தியுள்ள போட்டோ ஷூட் அவருடைய ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.
undefined
அநியாயத்திற்கு உள்ளாடை தெரியும் அளவிற்கு குட்டையான டாப்பை அணிந்து கொண்டு பேண்ட் போடாமல் இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டி இருக்கிறார் சாக்‌ஷி.
undefined
சோபா, படுக்கையறை என விதவிதமான இடங்களில் வித்தியாசமாக உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார்.
undefined
அதுவும் பேண்ட் இல்லாமல் போஸ் என்ற பெயரில் சாக்‌ஷி செய்துள்ள சேட்டைகளைப் பார்த்து நெட்டிசன்கள் இஷ்டத்துக்கு கமெண்ட் செய்துள்ளனர்.
undefined
அதுவும் வெறும் டி-ஷர்ட்டை மட்டும் அணிந்து கொண்டு படுக்கை அறையில் சாக்‌ஷி அகர்வால் கொடுத்துள்ள போஸ்கள் காண்போரை கண்கூச வைக்கும் அளவிற்கு படு பயங்கரமாக இருக்கிறது.
undefined
இந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்களோ மூட வேண்டியை மூடாமல் முகத்தை மூடுறீங்களா? அவசரத்தில் பேண்ட் போட மறந்துட்டீங்க பாருங்க என்றும் சகட்டுமேனிக்கு கமெண்ட்டில் வசைபாடி வருகின்றனர்.
undefined
click me!