வயசு அதிகரிக்க அதிகரிக்க... நடிகை மீரா ஜாஸ்மினின் கியூட்னஸ் மட்டும் அல்ல, கவர்ச்சியும் எக்கு தப்பாக எகிறி வருகிறது. அந்த வகையில், சட்டை மட்டும் அணிந்தபடி தன்னுடைய கால்களை காட்டி இவர் வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோ பார்ப்பவர்களை பிரமிக்க செய்துள்ளது.
90களில் பல இளசுகள் நெஞ்சை கொள்ளை கொண்ட மீரா ஜாஸ்மின், திருமணத்திற்கு பின் இருந்த இடம் தெரியாமல் போன நிலையில், தற்போது மீண்டும் கம் பேக் கொடுக்கும் எண்ணத்திலோ என்னவோ கவர்ச்சியை வாரி இறைத்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
25
இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற, ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் கூட கட்டவிழ்த்து விடாத கவர்ச்சியை காட்டி மலைக்க செய்கிறார்.
எனவே மீரா ஜாஸ்மின் ரசிகர்கள் பலரும் எப்போது அவரது புதிய புகைப்படங்கள் வெளியாகும் என காத்திருப்பது மட்டும் இன்றி, அவரது புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
45
இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக, மாடர்ன் உடையில் தினுசு தினுசாக போஸ் கொடுத்து வரும் மீரா ஜாஸ்மின், தற்போது கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.
அந்த வகையில் பேன்ட் அணியாமல்.. வெள்ளை நிற ஷர்ட் மட்டும் அணிந்து, தன்னுடைய வழவழப்பான வாழை தண்டு கால்களை காட்டி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.