இதுக்கு புடவையை கட்டாமலே இருந்திருக்கலாம்..! கவர்ச்சி காட்டுவதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரேஷ்மா!

First Published Jun 7, 2020, 7:51 PM IST

பிக்பாஸ் நடிகை ரேஷ்மா இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுக்கும் விதத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சும்மா லைக்குகளை அல்லி வருகிறது.
 

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவார் ரேஷ்மா.
undefined
அதை தொடர்ந்து, 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற பல சீரியல்களில் நடித்தார். சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
undefined
இந்த படத்தை அடுத்து இவர் நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவரின் புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம்.
undefined
ரசிகர்களால் குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட ரேஷ்மா, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினர்.
undefined
பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறி நியூட்ரல் ரேஷ்மா என பெயர் எடுத்தார்.அவ்வப்போது, சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு, பட வேட்டை நடத்த தொடங்கினார்.
undefined
அதன் பயனாக தற்போது ரேஷ்மா, பேய்மாமா, போடா முண்டம், மை பர்பெக்ட் ஹஸ்பேண்டு ஆகிய மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
undefined
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டிலேயே, விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர துவங்கி விட்டார் ரேஷ்மா.
undefined
அந்த வகையில் தற்போது, மஞ்சள் நிற மெல்லிய புடவையில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ஒரு புறம் விமர்சனத்தை பெற்றாலும், மற்றொரு புறம் லைக்குகளை அல்லி வருகிறது.
undefined
கீழே விழும் மாராப்பை கூட எடுத்து போடாமல் சும்மா கவர்ச்சி அட்ராசிட்டியில் இறங்கியுள்ளார் ரேஷ்மா
undefined
இளம் நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுக்கிறது இவருடைய புகைப்படங்கள்.
undefined
click me!