துளியும் கவர்ச்சி இன்றி... ஸ்லிம் லுக் அழகில் தேவதையாய் மிளிரும் யாஷிகா! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..

First Published Jun 27, 2020, 6:07 PM IST

நடிகை யாஷிகா ஆனந்த் இந்த லாக் டவுன் நேரத்தில் கடினமாக உடல் பயிற்சிகள் செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்தார். சமீபத்தில் தன்னுடைய இடுப்பின் அழகை புகைப்படமாக அவர் வெளியிட அது வைரலாக மாறியது. இதை தொடர்ந்து அழகிய உடையில், கச்சிதமான மேக் அப் செய்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்பவர்களையே பிரமிக்க வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியான கேரக்டர் கிடைக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார்.
undefined
முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக புகைப்படங்கள் வெளியிட்டு வந்த இவர், தற்போது ட்ரடிஷனல் உடையில், கொள்ளை கொள்ளும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் இவர் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
undefined
டாப் முழுவதும், கிராண்டான ஆரி ஒர்க் செய்யப்பட்ட டிசைன் இவரை மேலும் அழகில் மெருகேற்றி காட்டுகிறது. இவருடைய ஸ்கின் கலருக்கு ஏற்ற போல் மேக்அப் போட்டு மனம் மயங்கும் பேரழகியாக இருக்கிறார் யாஷிகா.
undefined
அகலமான கழுத்து இருந்தாலும், அது யாஷிகாவை துளி கூட ஆபாசமாக காட்டவில்லை. உடலை வளைத்து நெளித்து போஸ் கொடுக்காமல் அமர்ந்த இடத்தில் இருந்தே இவர் கொடுத்துள்ள போஸ் வேற லெவல்.
undefined
நெற்றியில் அழகி நெற்றி சுட்டி, காதில் பெரிய கம்மல் என அனைத்தும், அணிந்திருந்தாலும் கழுத்தில் எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். ஆனால் இது ஒரு குறை என்றே தெரியாத அளவிற்கு அழகு சிலை போல் உள்ளார்.
undefined
அழகில் மயக்கும் மகா ராணி போல் இவர் கொடுத்துள்ள போஸுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.
undefined
click me!