Aditi: பச்சை நிற பளீச் உடையில்... லைட்டாக இடையை காட்டி ரசிகர்களை மயக்கும் அதிதி ஷங்கர்! ரீசென்ட் போட்டோஸ்!

Published : Dec 10, 2022, 09:57 PM IST

நடிகை அதிதி ஷங்கர் பச்சை நிற உடையில்... அழகு ததும்ப எடுத்து கொண்ட ரீசன்ட் போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
Aditi: பச்சை நிற பளீச் உடையில்... லைட்டாக இடையை காட்டி ரசிகர்களை மயக்கும் அதிதி ஷங்கர்! ரீசென்ட் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஹீரோயின் அவதாரம் எடுத்தவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.

28

தற்போது தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நாயகிகளில் ஒருவராக இருக்கும் இவர், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'விருமன்' படத்தில் நடித்திருந்தார்.

'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகா இடத்தை தட்டி தூக்கிய கங்கனா ரணாவத்! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!

38

முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக்கு ஜோடியாக, சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் இவர் நடித்திருந்த 'விருமன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

48

இந்த படத்தில் இவர் தேன்மொழியாகவே மாறி நடித்திருந்ததாகவும், குறிப்பாக டான்சில் பட்டையை கிளப்பியதாக இவருக்கு ரசிகர்கள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

குக் வித் கோமாளி ரித்திகா காதல் கணவருடன்... எங்கு ஹனி மூன் சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!

58

விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் தற்போது  அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். அதே போல் இன்னும் சில படங்களில் இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

68

அதிதி ஷங்கர் நடிகையாக அறிமுகமானதிலிருந்தே, சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அதிதி ஷங்கர் அவ்வப்போது கண்ணை கவரும் விதத்தில், பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Simran:20 வயதில் நிறைவேறாத ஆசை... 46 வயதில் 62 வயது நடிகருக்கு ஜோடி போடும் சிம்ரன்! யார் அந்த நடிகர் தெரியுமா?

78

அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில், மெல்லிய இடையை...  லைட்டாக காட்டி இவர் வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

88

மருத்துவராக இருந்தும், சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக நடிகையாக மாறி, ஒரே படத்தியிலே ஆட்டம், பாட்டம், நடிப்பு என அனைத்திலும் மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'பாபா' ரீ- ரிலீஸ் படத்தின் புதிய கிளைமேக்ஸ் காட்சி நடந்த மாற்றம்... என்ன தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories