இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, நடிகர் விஜய் தெலுங்கு திரையுலக இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படமும், நடிகர் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வரும் 'துணிவு' திரைப்படமும் ரிலீசாக உள்ளது. இவர்கள் இருவருக்குமே பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ள நிலையில், இருதரப்பு ரசிகர்களுமே... அஜித் - விஜய் படங்களை வரவேற்க தயாராகி வருகிறார்கள்.