நடிகை பிரியா பவானி ஷங்கர் பாத் டப்பில் சேலையோடு அமர்ந்தபடி, வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டுவருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்து, வெற்றிக்கொடி நாட்டி வரும்... பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
26
அந்த வகையில் தற்போது சேலை அழகில்... தன்னுடைய கியூட் அழகை வெளிப்படுத்தியுள்ள இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள், நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
வெளியிடங்களுக்கு செல்லும் போது... கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியை காட்டி புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வந்தாலும், இது வரை போட்டோ ஷூட்டில் அதிகம் கவர்ச்சி இல்லாத உடைகளையே அணிந்து வருகிறார்.
46
அதே போல் திரைப்படங்களிலும் அதீத கவர்ச்சி காட்டாத, குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர், தற்போது சேலை அழகில், அதற்கு ஏற்ற போல் அணிகலன்கள் அணிந்து எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் வழக்கம் போல் இளம் ரசிகர்களை கவரும் விதத்திலேயே அமைந்துள்ளது.
தமிழ் திரையுலகின் அதிஷ்டக்கார நாயகி என பெயர் எடுத்துவிட்ட, இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
66
மேலும் தற்போது புதிய படங்களில் எதுவும் கமிட் ஆகவில்லை என்றாலும், அகிலன், பொம்மை, ருத்ரன் , பத்துதல, இந்தியன் 2 போன்ற படங்களிலும்... ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.