38 வயதில், குழந்தை பெற்ற பிறகும் செம்ம ஹாட்... ட்ரான்ஸ்பிரன்ட் பிளவுஸ்... கருப்பு சேலையில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை நிகிதா..!

First Published Dec 7, 2019, 12:46 PM IST

ஹிந்தி சீரியல் நடிகையாக இருந்து, தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிகிதா. இதை தொடர்ந்து மலையாளம், தமிழ், உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.
 

தமிழில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிகிதா, கடைசியாக  2017 ஆம் ஆண்டு வெளியான 'போங்கு' படத்தில் நடித்திருந்தார். மேலும், கன்னட மொழில் இப்போது ஒரு படம் நடித்து வருகிறார்.

திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின் மீண்டும் திரையுலகில் வலுவான கதாபாத்திரைத்தை தேடி கொண்டிருக்கும் நிகிதா இப்போது, செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்பட தொகுப்பு இதோ...   

சிரிப்பில் சிதறடிக்கும் நிகிதா
undefined
ஹாட் ட்ரான்ஸ்பிரன்ட் பிளவுஸ்
undefined
சைடு போஸில் செம்ம கவர்ச்சி
undefined
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா...
undefined
கருப்பு சேலையில் கண்ணை பறிக்குதே...
undefined
நச்சுனு போஸ் கொடுக்கும் நிக்கி
undefined
அழகு சிலை போல் நிற்கும் நிக்கி
undefined
செதுக்கி வைத்த சிலையா?
undefined
ஓவர் ஹாட் நிக்கி
undefined
click me!