லேடி காகா பாட்ரிசியா ரெஜியானியாக நடித்த ஹவுஸ் ஆஃப் குஸ்ஸி கடந்த 2021-ல் வெளியானது. ,ஏழை குடும்பத்தை சேர்ந்த ஃபேஷன் கலைஞர் குஸ்ஸி குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஆடம் டிரைவர், அல் பசினோ,ஜாரெட் லெட்டோ, ஜெர்மி அயர்ன்ஸ், செல்மா ஹயக் ஆகியோரும் நடித்துள்ளனர். ரிட்லி ஸ்காட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
27
Gladiator 2000
ரிட்லி ஸ்காட் இயக்கிய காவிய வரலாற்று நாடகத் திரைப்படமான கிளாடியேட்டர். பேரரசர் மார்கஸ் ஆரேலியஸின் லட்சிய மகனான கொமோடஸ் தனது தந்தையைக் கொன்று அரியணையைக் கைப்பற்றியபதை மையமாக கொண்டு உருவானது. ரோமானிய ஜெனரல் மாக்சிமஸ் டெசிமஸ் மெரிடியஸாக ரஸ்ஸல் குரோவ் நடித்துள்ளார்..இந்தத் திரைப்படம் டேனியல் பி. மேனிக்ஸின் 1958 ஆம் ஆண்டு புத்தகமான தஸ் அபௌட் டு டை தழுவலாகும்.
Teenage Mutant Ninja Turtles Out of the Shadows (2016)
நம்மை குழந்தை பருவ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்கிறது Teenage Mutant Ninja Turtles Out of the Shadows. இந்தப் படம் 2016-ம் ஆண்டு வெளியானது. இந்த படம் ஆறாவது திரையரங்க நிஞ்ஜா கடலாமைகள் திரைப்படம். இது டேவ் கிரீன் இயக்கிய இதில் மேகன் ஃபாக்ஸ், ஸ்டீபன் அமெல், வில் ஆர்னெட், லாரா லின்னி மற்றும் டைலர் பெர்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.
அன்டன் யெல்ச்சின் என்பவர் சிறப்பு சக்திகளைக் கொண்ட ஒரு மனிதராக நடித்துள்ள ஆட் தாமஸ் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தத் திரைப்படம் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இது எழுத்தாளர் டீன் கூன்ட்ஸின் தொடரின் முதல் நாவலாகும். இந்தப் படத்தை ஸ்டீபன் சோமர்ஸ் இயக்கி, எழுதி, தயாரித்துள்ளார்.
மேரி மீ கடந்த 2022 -ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜெனிஃபர் லோபஸ் கேட் வால்டெஸாக நடித்துள்ளனர். திருமணம் செய்யும் தருணத்தில் தன் காதலன் துரோகம் செய்வதை அறிந்து கூட்டத்தில் உள்ள ஒருமுறை திருமணம் செய்கிறார் நாயகி. இந்த படம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
67
Black Swan (2010)
பிளாக் ஸ்வான் கடந்த 2010 பி-ல் வெளியானது. சாய்கோவ்ஸ்கியின் ஸ்வான் லேக்கில் முக்கிய பாத்திரத்தை நடித்துள்ளார். இப்படத்தில் மிலா குனிஸ், வின்சென்ட் கேசல் மற்றும் வினோனா ரைடர் ஆகியோரும் நடித்துள்ளனர். டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்கியுள்ளார்.
77
Carrie (2013)
கடந்த 2013-ம் ஆண்டு வெளியான கேரி என்னும் படம் ,ஸ்டீபன் கிங்கின் புத்தகத்தை தழுவி உருவானதாகும். இதில் Chloe Grace Moretz, Julianne Moore, Gabriella Wilde , Portia Doubleday ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ள இந்த படம் கூச்ச சுபாவமுள்ள பெண் அரக்கியனால் என்பதை சித்தரித்து ரசிகர்களை ஈர்த்தது.