இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியாவை, கண்டு பிடித்து... பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்குபெற வைத்த பெருமை விஜய் டிவியையே சேரும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகையாக வேண்டும் என்கிற கனவோடு, கலந்து கொண்ட லாஸ்லியாவின் கனவும் தற்போது நிறைவேறி விட்டது.
ஆரம்பத்தில் எல்லாம் படு தூளாக போய்க்கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்தில் லாஸ்லியாவிற்கு கவின் மீது தீராத காதல் பற்றிக்கொண்டது. இருவரும் பிக்பாஸ் வீட்டில் உருகி உருகி காதலித்ததை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியபின்னர், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிரிபார்த்தனர்.
எனினும் வெளியே வந்த கையேடு, ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்த 'பிரென்ட் ஷிப்', தர்ஷனுக்கு ஜோடியாக 'கூகிள் குட்டப்பன்' போன்ற படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தேடி வரும், லாஸ்லியா இனி இழுத்து மூடி நடித்தால் கதைக்கு ஆகாது, என கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளார். அந்த வகையில், ஏற்கனவே மிதமிஞ்சிய கவர்ச்சியில்... தொடை தெரிய உடை உடுத்தி புகைப்படங்கள் வெளியிட்ட இவர், தற்போது... லெஹன்கா உடையில்... டீப் நெக் ஜாக்கெட்டில் ஒற்றை கொக்கியை பூட்டி கவர்ச்சி கிளியாய் மாறியுள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.