வெளியானது "அம்மன் தாயி" டீசர்!  ஜூலி வெறியர்களுக்கு செம்ம ட்ரீட்?!

வெளியானது "அம்மன் தாயி" டீசர்! ஜூலி வெறியர்களுக்கு செம்ம ட்ரீட்?!

Published : Sep 19, 2018, 05:45 PM ISTUpdated : Sep 19, 2018, 06:17 PM IST

ஜூலி  இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தின் டீசரில், ஜூலி தனது ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். ஆமாம் வெறும் ஒரு காட்சியில் மட்டுமே காட்சியளிக்கிறார். டீசரில் தனது தலைவி ஏமாற்றினாலும், தனது வெறித்தனமான ரசிகர்களுக்கு, படத்தில் ஃபுள் மீல்ஸ் கொடுக்க இருக்கிறாராம் ஜூலி, ஆமாம் அப்படி ஒரு நடிப்பாம். 
 

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் கவனம் பெற்று அதிக பாராட்டுக்களைப் பெற்றவர் ஜூலி. அவரை தூக்கிவைத்து கொண்டாடியவர்களெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு அவரின் நடவடிக்கை பிடிக்காமல்  ரசிகர்கள் வெறித்தனமாக கழுவித் தள்ளினர். ஆனால், அதுவே சுளிக்கு வளர்ச்சியை ஏற்படுத்தியது.   ஜுலியும் பிரபலமானார். இதனையடுத்து வெளியில் வந்த ஜூலிக்கு தொலைகாட்சியில் தொகுப்பாளினி வேலை நிரந்தரமானது. இதனையடுத்து சினிமாவிற்குள் நுழைந்த ஜூலி அம்மன் தாயி என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஜூலி  இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தின் டீசரில், ஜூலி தனது ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். ஆமாம் வெறும் ஒரு காட்சியில் மட்டுமே காட்சியளிக்கிறார். டீசரில்  தங்களது  தலைவி ஏமாற்றினாலும், தனது வெறித்தனமான ரசிகர்களுக்கு, படத்தில் ஃபுல் மீல்ஸ் கொடுக்க இருக்கிறாராம் ஜூலி, ஆமாம் ஆமாம்  அப்படி ஒரு நடிப்பாம்.  ஆனால் படம் வெளியானால் ஜூலியை வெச்சு செய்ய ஓவியா ஆர்மியும் நெட்டிசன்களும் வழிமேல் விழி வைத்து காத்துக் கிடக்கின்றனர்.

இலங்கை தமிழனாக மாறிய சசிகுமார் - வைரலாகும் டூரிஸ்ட் பேமிலி டிரெய்லர்
பல கெட்டப்புகளில் சுந்தர்சியுடன் காமெடியில் ரணகளம் பண்ணும் வடிவேலு! 'கேங்கர்ஸ்' ட்ரைலர்!
ரம்ஜான் தினத்தன்று அதிரடி சரவெடியாக வெளிவந்த சர்தார் 2 டீசர்
விக்ரமின் ஆக்ஷன் விருந்து - வைரலாகும் வீர தீர சூரன் டிரெய்லர்
விஜய்யின் நண்பன் இயக்கிய ‘லெக் பீஸ்’ படத்தின் கலகலப்பான டிரைலர்
Sabdham Trailer : திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியானது சப்தம் டிரைலர்
Suzhal 2 : நெக்ஸ்ட் சம்பவம் லோடிங்; அதகளமாக ரிலீஸ் ஆன சுழல் 2 டிரைலர்
நீதிக்காக போராடும் நாய்; புதுமையான கதைக்களத்துடன் உருவான கூரன் படத்தின் டிரைலர் இதோ
ஒருவேள சூர்ய வம்சம் பார்ட் 2-வா இருக்குமோ? வைரலாகும் 3BHK டீசர்
பழைய படத்தை பட்டி டிங்கரிங் பார்த்த ஜெய்; ட்ரோல் செய்யப்படும் பேபி & பேபி டிரைலர் இதோ