சட்டையை கழட்டி... சாக்‌ஷி அகர்வாலின் உச்சபட்ச ஒன்சைடு கவர்ச்சி... வாய்க்கு வந்தபடி திட்டும் நெட்டிசன்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 24, 2020, 1:44 PM IST
Highlights

படுக்கையில் அமர்ந்தபடி சாக்‌ஷி அகர்வால் கொடுத்துள்ள இந்த போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின்  'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் சாக்ஷி நடிக்கிறார். 

பட வாய்ப்புகள் என்ன தான் வரிசை கட்டி நின்றாலும், ரசிகர்களுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதை சாக்‌ஷி நிறுத்தவே இல்லை. ஆனால் படுகவர்ச்சியாக சாக்‌ஷி அகர்வால் பதிவிடும் புகைப்படங்களுக்கு எந்த அளவிற்கு லைக்குகள் குவிகிறதோ... அதே அளவிற்கு சரமாரியாக திட்டும் கிடைக்கிறது. 

இரு தினங்களுக்கு முன்பு உடலை ஒட்டிய படி இறுக்கமான கறுப்பு நிற உடையில் சாக்‌ஷி அகர்வால் நடத்திய படுகவர்ச்சி போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. தொடையழகு மொத்தமும் தெரியும் படி செம்ம ஹாட்டாக தரிசனம் கொடுத்த சாக்‌ஷிக்கு, லைக்குகளை விட மோசமான கமெண்ட்களே அதிகம் கிடைத்தன. 

ஆனால் அது எதை பற்றியும் கவலைப்படாத சாக்‌ஷி, தற்போது படுகவர்ச்சியான போஸ் ஒன்றை கொடுத்து, நெருப்பு இல்லாமலேயே சோசியல் மீடியாவை சூடேற்றியுள்ளார். தனது சட்டையை ஒன்சைடு கழட்டி விட்டு, முன்னழகு தெரியும் படி படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். 

படுக்கையில் அமர்ந்தபடி சாக்‌ஷி அகர்வால் கொடுத்துள்ள இந்த போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே சமயத்தில் சாக்‌ஷியின் இந்த ஓவர் கவர்ச்சியால் கடுப்பான நெட்டிசன்கள், அவரை மரண பங்கம் செய்து வருகின்றனர். சாக்‌ஷி சினிமா வாய்ப்பிற்காக இப்படி போட்டோ வெளியிட்டதாக நினைத்த நெட்டிசன் ஒருவர், "பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ஒரு அடி நகர முடியாது" என கமெண்ட் அடித்துள்ளார். 

click me!