
"தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்று, அதில் 2வதாக வெற்றியும் பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 'கன்னித்தீவு', 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா', 'அலேகா', 'பொல்லாத உலகின் பயங்கர கேம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பட வாய்ப்பிற்காக நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். ஆனால் படவாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கும் போதும். ஐஸ்வர்யா தத்தா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.
எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதிலும் முன்னழகு மொத்தத்தையும் அப்பட்டமாக காட்டும் படியான உடைகளில் அதிக புகைப்படங்களை வெளியிடுகிறார்.
இதையும் படிங்க: தர்பாருக்கு வேட்டு வைக்கும் "பட்டாஸ்"... மாமனார் இடத்தை பிடிக்க திட்டம் போடும் தனுஷ்...!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தோழியான யாஷிகா ஆனந்தையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு படுமோசமான ஆடைகளில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி வரும் ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஹாட் பிகினி தரிசனம்... கிளு, கிளு போட்டோ போட்டு... இளசுகளை கிறங்கடித்த பிரபல நடிகை...!
சமீபத்தில் டீப் நெக் ஓப்பனில் பார்ப்பவர்கள் கண்கள் கூசும் படியான உடையில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.