பட வாய்ப்புக்காக இப்படியா...? நடிகை சமிக்ஷா வெளியிட்ட உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம்...! 

First Published May 27, 2018, 7:24 PM IST
Highlights
actress samisha spread sexy photos


கடந்த 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அறிந்தும் அறியாமலும்'. இந்த படத்தில் நடிகர் நவ்தீப்-க்கு ஜோடியாக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமிக்ஷா. தொடர்ந்து தமிழில் நடிக்கும் படவாய்ப்புகள் இல்லாததால் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

பிறகு, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சில படங்களில் தலை காட்டிய இவருக்கு தற்போது புது நடிகைகளின் வருகையால் மீண்டும் பட வாய்புகள் இல்லாமல் போனது.

இதனால் ஹிந்தி சீரியல்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய இவர், தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் பட வாய்ப்பை பெற முயற்சித்து வருகிறார். 

அந்த வகையில், உச்சகட்ட கவர்ச்சி படங்கள் சில வற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிகினி உடையில் தாராள கவர்ச்சி காட்டியதன் மூலம் மீண்டும் பட வாய்புகள் இவருக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இதோ..

click me!