
அமீர்கான் நடித்த லால் சிங் சாத்தா திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. சில நெட்டிசன்கள் அமீரின் நடிப்பால் ஈர்க்கப்பட்டாலும், மற்ற சிலர் ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப்' -ன் தழுவல் திருப்தி அளிக்கவில்லை என குறி வருகின்றனர்.
டிவிட்டரில் படம் குறித்து எழுதியுள்ள ஒருவர் நிச்சயமாக நாளை மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று ஒரு எழுதி இருந்தார். மற்றொரு நெட்டிசன் "நம்பிக்கைகள் உந்துதல் மற்றும் உணர்வுபூர்வமான பயணம் நிறைந்த ஒரு சிறப்பான திரைப்படம். அமீர்கான் அற்புதம்.. அவரது அப்பாவித்தனம் மற்றும் அற்புதமான நடிப்பு கதைகள் மூலம் நம் மனதில் ஊசி ஏற்றுகிறது.
லால் சிங் சாத்தா படத்தில் அமீர் கானுடன் நாகசைதன்யா நடித்துள்ளார். இதில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் மற்றும் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளனர். அத்வைத் சந்தன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்விட்டர் ரிவ்யூவை தற்போது பார்க்கலாம்...
மேலும் செய்திகளுக்கு...கேஜிஎப் நாயகனின் சகோதரி யார் தெரியுமா? வைரலாகும் ராக்கி பாயின் ரக்ஷபந்தன் போட்டோஸ் !
அமீர்கானின் மறுபிரவேசம் வாகனம் #LSC எரிபொருள் தீர்ந்துபோய்விட்டது ... உங்களைக் கவரும் வகையில் வசீகரிக்கும் திரைக்கதை இல்லை [இரண்டாம் பாதி கீழ்நோக்கி செல்கிறது]... சில அற்புதமான தருணங்கள் உள்ளன, ஆனால் மொத்தத்தில் நெருப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார் ஒரு ரசிகர்..
மேலும் செய்திகளுக்கு..சேலையில் கலங்கடிக்கும் சீதாராமம் நாயகி...முந்தானையை சரியவிட்டு ஹாட் போஸ்..
LSC என்பது #ForrestGump இன் மோசமான தழுவல் ஆகும், இது அசல் கிளாசிக்கின் ஆன்மா மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டிருக்கவில்லை.. சில நல்ல தருணங்கள் உள்ளன ஆனால் ஒட்டுமொத்த தாக்கம் திருப்திகரமாக இல்லை. என மற்றொருவர் கூறியுள்ளார்.
அமிர்கானிடன் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என ரசிகர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..mukesh khanna : பாலுறவை விரும்பி அதைக் கேட்கும் பெண்கள் பாலியல் தொழிலாளர்கள்..பரபரப்பை ஏற்படுத்திய சக்திமான்
இதற்கிடையே நடிகை சுஸ்மிதா சென் , என்ன ஒரு அழகான நிகழ்ச்சிகள். படத்தை விரும்பி பார்த்தேன் லால் சிங் சத்தா டீம் அனைவருக்கும் வாழ்த்துகள். என எழுதியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.