நாட்டுக் கோழிக்கான தீவனம்

தேவையான மூலப்பொருட்கள்

மக்காச்சோளம் 40 கிலோ

சோளம் 7 கிலோ

அறிசிகுருணை 15 கிலோ

சோயா புண்ணாக்கு 8 கிலோ

மீன் தூள் 8 கிலோ

கோதுமை 5 கிலோ

அரிசித் தவிடு 12.5 கிலோ

தாது உப்புக் கலவை 2.5 கிலோ

கிளிஞ்சல் 2 கிலோ

மொத்தம் 100 கிலோ

புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது.

இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.