எனக்கு உடனடியாக உதவி தேவை. எனது பெயர் ஜாஸ்மின் சுல்தானா நான் துபாயில் உள்ள ஷார்ஜ்ஜாவில் வசிக்கிறேன். எனது கணவன் முகம்மது கிஜார் உல்லா. நான் எனது கணவனால்  மோசமாக தாக்கப்படுகிறேன். எனக்கு உதவி தேவை’’ என அவர் முகமெல்லாம் வீங்கிப்போய், கண்களில் இருந்து ரத்தம் வடிந்த படி அவர் ட்விட்டர் பக்கதில் வீடியோ வெளியிட்டு இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதோ அந்த வீடியோ...