எலியை உணவாக்க வந்த பாம்பு எலிக்கே உணவானது. சீனாவில் குவாங்டங் மாகாணத்தில் உணவுக்காக  பாம்பு சாலையில் சென்றது. அப்போது எலியை பிடிக்க சென்றது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக எலியோ பாம்பை கடித்து குதறியது. இதனால் பாம்பு நிலை குலைந்தது.ஆனால் எலியோ பாம்புடன் விடால் சண்டை போட்டது. இறுதியில் பாம்பின் தலையை கடித்து இழுத்து சென்று தனக்கு உணவாக்கி கொண்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் இனைவரையும் வியப்படைய செய்துள்ளது.