தனியாக இருந்த வீட்டிற்குள் அந்த கோலத்தில் இருந்த இரண்டு கல்லூரி மாணவிகள்..!! படிக்கச் சென்ற இடத்தில் இப்படியா..!!

கனடாவில் தனியாக பூட்டப்பட்ட வீடு ஒன்றில் இரண்டு  மாணவிகள் சடலமாக கிடந்த சம்பவம் அந்நாட்டு போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   இதுகுறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஒரு தகவல் இது குறித்து வெளியாகியுள்ள செய்தி குறிப்பில், கனடாவில் உள்ள சர்வே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரண்டு மாணவிகள் சடலமாக கிடந்தனர். 

tow collage students murdered at Canada and body's found at abandoned house

அதில் ஒருவர் கற்பழித்து  கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால் அவர்கள் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு மாணவி இந்திய நாட்டை சேர்ந்தவர் என உறுதியாகியுள்ளது.  அந்த மாணவியின் மரணம் குறித்து இந்தியாவில் அவரது பெற்றோர்களுக்கு தகவல் சொல்லப்படுள்ளது. அது குறித்து தெரிவித்துள்ள மாணவியின் பெற்றோர்கள்,  திடீரென கனடாவில் இருந்து தொலைபேசி அழைப்பு  ஒன்று வந்தது.  அதில்  பேசியவர்கள் கனடா நாட்டு போலீஸ் பேசுவதாக தெரிவித்தனர்.

tow collage students murdered at Canada and body's found at abandoned house

எடுத்தவுடன் ஒரு சோகச் செய்தியைக் கூற போவதாக கூறிய அவர்கள்.  தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு விட்டதாக கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்தனர் ஆனால் அது பற்றி கூடுதல் தகவல்கள் எதையும்  அவர்கள் தெரிவிக்கவில்லை. என  அவர்கள் கூறினார்.  உயிரிழந்ததாக  கூறப்படும் மாணவி  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து கனடாவில் தங்கி படித்து வந்த து குறிப்பிடதக்கது. 
 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios