இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்தலையும் ரத்து செய்துள்ளது.
இலங்கையில்அதிபர்சிறிசேனாவுக்கும், பிரதமராகஇருந்தரனில்விக்ரமசிங்கேவுக்கும்இடையேபனிப்போர்நிலவிவந்தது. இதில்கடந்தமாதம் 26–ந்தேதிசிறிசேனாஅதிரடியாகரனில்விக்ரமசிங்கேயைநீக்கிவிட்டு, ராஜபக்சேயைபிரதமராகநியமித்தார்.
ஆனால்ரனில்விக்ரமசிங்கே, ‘‘நான்தான்பிரதமர்’’ என்றுஅறிவித்தார். இருவரில்யார்பிரதமர்என்றஅதிகாரப்போட்டிதொடர்ந்தது. ரனில்விக்ரமசிங்கேபிரதமர்மாளிகையைவிட்டுவெளியேறமறுத்துவிட்டார். சபாநாயகர்கருஜெயசூரியாஅவரைத்தான்பிரதமராகஅங்கீகரித்துள்ளார்.

இருப்பினும்நாடாளுமன்றத்தைகூட்டி, பெரும்பான்மைபலத்தைநிரூபிக்கஇருதரப்பினருக்கும்வாய்ப்புதரவேண்டும்என்றகோரிக்கைஎழுந்தது.
இலங்கையில், நாடாளுமன்றம்முடக்கப்பட்டதற்குஎதிராகவும்ரனில்விக்ரமசிங்கேவுக்குஆதரவாகவும்பல்வேறுஇடங்களில்போராட்டங்கள்நடைபெற்றுவந்தன. இலங்கையில்நாடாளுமன்றத்தின்பதவிக்காலம்நிறைவடையஇன்னும்இரண்டுஆண்டுகள்உள்ளன.

இலங்கையில்அரசியல்குழப்பம்நிலவிவந்தசூழலில்பிரதமர்ராஜபக்சேபெரும்பான்மையைநிரூபிக்கும்முன்னரேஇலங்கைஅதிபர்சிறிசேனாநாடாளுமன்றத்தைகலைத்துஉத்தரவிட்டார்.

சிறிசேனாவின் இந்தஉத்தரவை எதிர்த்துஎதிர்க்கட்சிகள்தொடர்ந்தமனுக்கள்உச்சநீதிமன்றத்தில்இன்றுவிசாரணைக்குஎடுத்துகொள்ளப்பட்டது. இந்தவிசாரணையில், இலங்கைநாடாளுமன்றம்கலைக்கப்பட்டதற்குதடைவிதித்துஅந்நாட்டுஉச்சநீதிமன்றநீதிபதிகள்உத்தரவிட்டுஉள்ளனர்.
தொடர்ந்து, இலங்கையில்பொதுத்தேர்தல்நடத்தப்படும்என்றஅறிவிப்புக்கும்அவர்கள்இடைக்காலதடைவிதித்துள்ளனர்.
